Episoade 8
காலம் கனிகிறது
மார்க் க்ரேசன் தன் சூப்பர் ஹீரோ தந்தையிடமிருந்து, அவருடைய சக்திகளை பெறும் போது அது அவன் கனவை நனவாக்குகிறது. ஆனால் ஹீரோவாக இருப்பது வெறுமே ஒரு பெயரும் உடையும் தேர்ந்தெடுப்பது இல்ல.
Citiți mai multeபயனற்ற முயற்சி
தந்தை செயலிழந்த நிலையில் இருக்க, மார்க் நகரத்தை இண்டர்டைமென்ஷனல் ஆக்ரமிப்பிலிருந்து காக்க பதின்ம வயது சூப்பர் ஹீரோ குழுவுடன் இணைந்து போராடுகிறான்.
Citiți mai multeயாரை மோசம் என்கிறாய்?
ஒரு கிறுக்கு பிடித்த விஞ்ஞானியிடமிருந்து மவுண்ட் ரஷ்மோரை காப்பாற்ற மார்க் இணைந்து படிக்கும் வாய்ப்பை பாதியில் கைவிட வேண்டியிருக்கு. ராபர்ட் உலகை காக்கும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட புதிய குழு அமைக்கும்போது அவர்கள் ஆடும் நாடகத்தை சமாளிக்கிறான்.
Citiți mai multeநீல் ஆர்ம்ஸ்ட்ராங், பிச்சை வாங்க வேண்டும்
மார்க்கிற்கு இது இரண்டு முறை முதல் தரம்: முதல் டேட் மற்றும் மற்றொரு கிரகத்திற்கு முதல் பயணம். அதே சமயம், நோலனும் டெபியும் தங்கள் முதல் விடுமுறையை நினவு கொள்கிறார்கள்.
Citiți mai multeஅது உண்மையில் வலித்தது
தன் புதிய சக்திகளில் தன்னம்பிக்கை கொண்டு, மார்க் உள்ளூர் வில்லனுடன் கூட்டு சேர்ந்து ஒரு பெருங்குற்றவாளியை அழிக்க முயல்கிறான். இதனிடையே, பள்ளி மற்றும் புதிய உறவையும் சமாளிக்கிறான்.
Citiți mai multeஇறந்தவன் போல் இருக்கிறாய்
தனக்கு புதிய எதிர்காலம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் மார்க், வில்லியம் மற்றும் ஆம்பருடன், அப்ஸ்டேட் யூனிவர்ஸிடிக்கு விஜயம் செய்கிறான். டெபி திடுக்கிடும் கண்டுபிடிப்பு செய்கிறாள்.
Citiți mai multeநாம் பேச வேண்டும்
குழம்பி போன மார்க், ஈவிடம் ஆலோசனைக்குப் போகிறான். அதே சமயம், எல்லாரும் அவனை தேடுகின்றனர்.
Citiți mai multeஎங்கிருந்து உண்மையில் வருகிறேன்
மார்க் தான் விரும்பியபடி ஹீரோ ஆனதை நிரூபிக்க ஒரு நிறுத்தமுடியாத சக்தியை நிறுத்தணும்.
Citiți mai multe