Sigourney Weaver — Executive Producer
Episodes 7
பாகம் 1: கருப்பு நெருப்பு ஆர்கிட்
ஒன்பது வயது ஆலிஸ் ஹார்ட் ஒரு பயங்கர வீட்டுத் தீ விபத்தில் தப்புகையில், விலகியிருந்த அவள் பாட்டி ஜூனால் மிகத் தூரத்தில் இருக்கும் பரந்த மலர்ச்சோலைகள் நிரம்பிய கிராமியமான ரகசியமிக்க தார்ன்ஃபீல்டுக்கு எடுத்துச் செல்லப் படுகிறாள்.
Read Moreபாகம் 2: கருவேலம்
ஆலிஸ் புது வாழ்வுக்கு அறிமுகப்படுத்தப் படுகையில், தான் அரவணைக்கப் படுவதாக உணர்வது, தார்ன்ஃபீல்டை அடைக்கலமாகக் கொண்ட அவளது ‘அத்தை’ கேண்டி ப்ளூவிடமும் "மலர்கள்" எனும் பெண்களிடமும்தான். ஜூன் ஆலிஸின் தாய் ஆக்னஸ் அங்கு வந்ததே இல்லை என சொல்லிக் கொண்ட போதும், ஒவ்வொரு முனையிலும் ஆலிஸ் தாய் இருப்பதை உணர்கிறாள்.
Read Moreபாகம் 3: லாந்தர் புதர்
அதிர்ச்சியூட்டுமளவு பாட்டியின் பொய்களும், திரிபுகளும் அம்பலமான பின்னர், இப்போது 24 வயதான ஆலிஸ், தார்ன்ஃபீல்டிலிருந்து தப்பியோடி, ஆக்னஸ் பாறைமுகடு எனும் பாலைவன நகரில் தன் புதிய வாழ்வைத் துவங்குகிறாள்.
Read Moreபாகம் 4: லிலி நதி
அதிர்ச்சியூட்டுமளவு பாட்டியின் பொய்களும், திரிபுகளும் அம்பலமான பின்னர், இப்போது 24 வயதான ஆலிஸ், தார்ன்ஃபீல்டிலிருந்து தப்பியோடி, ஆக்னஸ் பாறைமுகடு எனும் பாலைவன நகரில் தன் புதிய வாழ்வை துவங்குகிறாள்.
Read Moreபாகம் 5: பாலைவன ஓக்
ட்விக் ஆலிஸைத் தேடுகையில், கேண்டி ஜூனிடம் கடந்த காலம் பற்றி சச்சரவிடுகிறாள். ஆக்னஸ் மலைமுகட்டில், ஆலிஸ், ஒருவழியாகத் தன்னை புரிந்து கொள்பவனைக் கண்டுவிட்டதாகவும், அனைத்துக்கும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் டிலனை நினைக்கிறாள்.
Read Moreபாகம் 6: நெருப்புச் சக்கரம்
தார்ன்ஃபீல்டின் அடக்குமுறையிலிருந்து விலகி விடுபட்ட ட்விக், தனது சமூகத்துடனும் தனிப்பட்ட சோகத்துடனும் மீண்டும் பிணைகிறாள். ஜூன் ஒருவழியாக உண்மையைப் பேச வேண்டுமெனப் புரிந்துகொள்ளத் துவங்குகையில், ஆலிஸின் டிலன் தன் இனிய துணைவனாக இருப்பான் எனும் கனவு, ஒரு கொடுங்கனவாக உருமாற்றம் பெறுகிறது.
Read Moreபாகம் 7: ஸ்டர்ட்'ஸ் டெஸர்ட் பீ
ஆலிஸ், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நொறுங்கிப் போகும் அளவுக்குத் தள்ளப் படுகிறாள். ஆனால் அந்த கொந்தளிப்பைக் கடப்பதின் ஊடே, தன்னையும் தன் குடும்பத்தையும் நேசிக்க, மன்னிக்க கற்றுக் கொள்கிறாள். தனது உரிமைக் குரலை பலமிக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளும் வலிமையையும் சேகரித்துக் கொள்கிறாள்.
Read More