
ரீச்சர் (2022)
← Back to main
Josh Blacker as Hortense Fields
Episodes 4
பிக்சர் சேஸ் அ தௌசண்ட் வர்ட்ஸ்
நிறைய நண்பர்கள் இறக்க நேர்ந்ததும் பாதை தவறிய ஒரு புலனாய்வு அதிகாரியுடன் ரீச்சர் விரும்பாத ஒரு கூட்டணியை அமைக்கிறான். விசாரணையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரே துப்பு 110thக்கு பயங்கர செய்தியை உணர்த்தியது.
Read Moreஅ நைட் அட் த ஸிம்ஃபனி
தனது நண்பர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடிய ரகசியமான ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தெரிந்த ஓர் அரசியல்வாதியின் உதவியாளரை, ரீச்சரும் அவனது குழுவும் தேடி பாஸ்டன் வரைச் செல்கின்றனர்.
Read Moreநியூ யார்க்'ஸ் ஃபைனெஸ்ட்
மர்மங்கள் அவிழத் தொடங்குகிறது, ரீச்சரும் அவனது குழுவும் கணக்கைச் சமன் செய்ய வலை விரிக்கிறார்கள்.
Read Moreத மேன் கோஸ் த்ரூ
லாங்ஸ்டனைக் குழுவினர் நெருங்கும்போது 110thஇன் 2 நபர்கள் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற ரீச்சர் ஆபாத்தான ஒரு திட்டத்தை வகுக்கிறான்.
Read More